2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 370 ஆண்டுகள் பழமைவாய்ந்த டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
PM Modi made a big promise in Independence day, that his government going to send Indian to space by 2022.